Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

October 9, 2026

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இந்தியாவில் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்ற மெய்யப்பன் சசிகுமார்
Breaking

இந்தியாவில் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்ற மெய்யப்பன் சசிகுமார்

ThanaBy ThanaApril 10, 2023Updated:April 11, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இந்தியாவில் அசாம் குவாடியில் இடம்பெற்று வரும் மூன்றாவது  மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றிய மெய்யப்பன் சசிகுமார் பத்தாயிரம் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

மேலும் 3000 மீட்டர் தடை தாண்டி போட்டியிலும் தங்கம் வென்ற அவர் 1500 மீட்டர் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

இலங்கை சார்பில் கலந்துகொண்ட பூண்டுலோயாவை சேர்ந்த துரைசாமி விஜிந்த் வேகநடை போட்டி மற்றும் சுத்தி எறிதல் போட்டியிலும் தங்க பதக்கங்களையும் பருதி வட்டம் வீசுதலில் வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார்.மேலும் மற்றுமொரு இலங்கை வீரரான அசாங்க திசாநாயக்க ஐயாயிரம் மீட்டர் மற்றும் நாநூறு மீட்டர் ஓட்டப்போட்டிகளில் தங்கப்பதங்ககளையும், எண்ணூறு மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

மொத்தமாக இலங்கை சார்பாக பங்குப்பற்றிய மூன்று வீரர்களும் 06 தங்கம் உட்பட மூன்று வெள்ளி பதக்கங்களை இதுவரை பெற்றுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026
    Editors Picks

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.