இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் மற்றுமொரு மக்கள் சேவை இன்றைய தினம் நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை, லிந்துலை மவுசாஎல்ல கீழ்ப்பிரிவில் இடம்பெற்றது.

அமைப்பில் பயணிக்கும் சிரேஷ்ட அங்கத்தவராகிய திருமதி. செல்வராஜ் புஷ்பம் அவர்களின் அன்புத்தாயார் அமரர். திருமதி. செல்வராஜ் ஆராய் அவர்களின் 7வது சிரார்த்த தினத்தை (26/04/2023) முன்னிட்டு, அமைப்பின் தலைவர் ரமேஸ்வரனின் வழிநடத்தலின் கீழ், தலவாக்கலை, லிந்துலை மவுசாஎல்ல கீழ்ப்பிரிவில் வசிக்கும் விஷேட தேவையுடைய ஒரு குடும்பத்திற்கான உலர் உணவுப்பொருட்கள் மற்றும் உதவுத்தொகை என்பன( 28/04/2023) இன்று வழங்கி
வைக்கப்பட்டது.
