Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

October 14, 2026

பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!

October 14, 2026

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பொகவந்தலாவையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, மாணவர்கள் உள்ளடங்களாக ஏழுவர் வைத்தியசாலையில் அனுமதி.
மலையகம்

பொகவந்தலாவையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, மாணவர்கள் உள்ளடங்களாக ஏழுவர் வைத்தியசாலையில் அனுமதி.

ThanaBy ThanaMay 2, 2023Updated:May 2, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்கள் இன்று (2) குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை குறித்த மாணவர்கள் பாடசாலைக்கு சென்றுக் கொண்டிருந்த வேளையில் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மரத்தில் இருந்த குளவி கூட்டினை கழுகு மோதியமையினால் குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எல்பட தமிழ் வித்தியாலயத்தின் ஆண் மாணவர் ஒருவரும் 05 பெண் மாணவிகளும் மற்றும் பொகவந்தலாவ ஹோலிரோஸரி தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஒரு மாணவியுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் காரணமாக இன்றைய தினம் அட்டன் வலயக் கல்விப் பணிமனையின் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய பாடசாலை மூடப்பட்டதாக எல்பட தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை சம்பவத்தை அறிந்த பிரதேச மக்கள் மரத்திலிருந்த குளவி கூடுகளை தீ வைத்து அழித்தமையும் குறிப்படதக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

    October 14, 2026

    நாட்டை அண்மித்த கடற்பகுதியில் நிலவும் கொந்தளிப்பான வானிலை – நாட்டின் பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை!

    October 14, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

    October 13, 2026
    Editors Picks

    கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

    October 14, 2026

    பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!

    October 14, 2026

    அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!

    October 14, 2026

    அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

    October 14, 2026

    கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

    October 14, 2026

    பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!

    October 14, 2026

    அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!

    October 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.