- நானு ஓயாவில் இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட லபுக லை இளைஞன் தொடர்பில் நானு ஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பம் நேற்று( 19.05)மாலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பகுதில் குறித்த இளைஞன் மது அருந்திய நிலையில் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது தொடர்பில் அங்கு இருந்த சிலரிடம் பகிர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞனின் சடலம் தற் போது நுவரெலியா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொ லிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
