புஸல்லாவ பொது நூலகத்தில் 18.05.2023 அன்று நாவல்கள் மற்றும் கதைப்புத்தகங்கள் என்பன நூலக பொறுப்பதிகாரர் அவர்களிடம், லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் நிறுவத்தின் தலைமையில் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி கீர்த்தனா தர்ஷன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பார்களான துரைராஜா பிரசாந்தி, சிவகுமார் விஷாலினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
