டிக்கோயா சின்னமணிக்கவத்தை தோட்டத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வீரப்பன் அன்பரசி குடும்பம் மற்றும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட பிரியங்கா குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து இன்று கின்லொக் பிரதேசத்தில் சுமார் 80குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 3500.00 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

தன்னலம் பாராத இவர்களுடைய சேவையை நினைத்து தோட்ட மக்கள் அனைவரும் அகமகிழ்கின்றனர்.
சிவப்பிரகாசம் கருணைநாயகன்

