Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

October 12, 2026

இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

October 12, 2026

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

October 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மெராயா நகரிலிருந்து செல்லக்கூடிய பாதை புணரமைக்கப்படாமை குறித்து மக்கள் விசனம்.
மலையகம்

மெராயா நகரிலிருந்து செல்லக்கூடிய பாதை புணரமைக்கப்படாமை குறித்து மக்கள் விசனம்.

ThanaBy ThanaJune 1, 2023Updated:June 1, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தோட்டப்புறங்களது விருத்தி இன்றைய காலத்திலும் மக்களுக்கு ஒரு நிம்மதியற்ற நிலையை காட்டுகிறது என்றால் அதற்கு இடமில்லை என சொல்ல முடியாது. அப்படியான ஒரு தோட்டம் தான் கெல்சி அருகாமையில் உள்ள தங்கக்கலை 03 இலக்க தோட்டம்.

மெராயா நகரிலிருந்து செல்லக்கூடிய இத்தோட்டத்திற்கு முறையான பாதை வசதிகள் இல்லை தோட்டத்திற்கு செல்ல 1500 ரூபாவுக்கு மேல் முச்சக்கரவண்டிக்கு மாத்திரம் செலவிட வேண்டியுள்ளது.

தவிர சுமார் 120 மேற்பட்ட குடும்பங்கள் வாழும் நிலையில் சிறந்த விவசாயத்தை மக்கள் மேலதிக பொருளாதார மேம்படுத்தும் வேலையாக செய்து வருகிறார்கள். ஆக இப்பகுதி மக்களின் பிரதான பெரும் பிரச்சினை 2 கிலோமீற்ர் தூரம் கொண்ட பழுதடைந்த பாதையாகும். இரண்டு பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பல மக்கள் கெல்சி, மகஎலியா முதலிய பகுதிகளுக்கு செல்லும் இலகு பாதையாக இது அமைகிறது.

தோட்டத்துக்கு விடியாத சாபமாக இருக்கும் இப்பிரச்சினைக்கு அவ்வப்போது மாறும் அரசாங்கத்தை மக்கள் எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து கடத்தப்பட்ட காலமும், வாக்குறுதிகளும் ஏராளம் என்கின்றனர் மக்கள்.இப்படியான சூழலில் இம்மக்களின் பிரச்சினை வெளிக்கொணரப்பட்டுள்ளது.

https://fb.watch/kUfpCdQFn1/?mibextid=Nif5oz

இதற்கான தீர்வு பலரின் வாக்குறுதிகள் அப்படியே தூசிப்படிந்து போயுள்ள நிலையில் பாதை அமைத்து தரப்பட வேண்டியதன் அவசியத்தை பொறுப்புள்ள பலரும் நிறைவேற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

– சரத்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026
    Editors Picks

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.