Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

October 13, 2026

கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

October 13, 2026

நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பண்டாரவளை பிரதேசத்தில் போலி எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம்.
மலையகம்

பண்டாரவளை பிரதேசத்தில் போலி எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம்.

ThanaBy ThanaJune 7, 2023Updated:June 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அளவீட்டு அலகு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகளினால் எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம் கொஸ்லந்த, ஹல்துமுல்ல ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை நகரை அண்மித்த பகுதிகளில் நடாத்தப்பட்டது.

பண்டாரவளை மரக்கறி மொத்த சந்தையின் மூன்று வியாபாரிகள் பயன்படுத்திய சுமார் 225 கடைகளின் எடை மற்றும் அளவிடும் கருவிகள் சோதனையிடப்பட்டு மூன்று போலி தராசுகள் கைப்பற்றப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த பன்னிரெண்டு மாதங்களில், சீல் வைக்க தவறிய 18 வியாபாரிகளுக்கு எச்சரிக்கப்பட்டு, தராசுகளை சீல் வைக்க அவகாசம் அளிக்கப்பட்டது.

பதுளை மாவட்ட சுனில் அபேகோனின் செயளாலர் ஆலோசனையின் பேரில்
இந்த ஆய்வுகளை உதவி அளவீட்டு அலகு தரநிலை சேவை அத்தியட்சகர் துலித் அசோக, அளவீட்டு சேவை பரிசோதகர்கள் எம்.ஐ.பிரேசர, தரிந்து அபேசிறிவர்தன மற்றும் அளவீட்டு நியம உதவியாளர் வசந்தகுமார, இஷங்க அனுருத்த ஆகியோர் மேற்கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

    October 13, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026
    Editors Picks

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.