Browsing: மலையகம்

இன்று அமரர் ஆசிரியர் ஜீவராஜன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளாகும். பலரது வாழ்வில் ஆசிரியர் ஜீவராஜன் அவர்களின் தாக்கம் அளவிட முடியாதது. இவர் கற்றுக்கொடுத்தவைகள் இன்றும்…

கண்டி – கலஹா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் காயம்…

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்டராடோ தோட்டத்தில் அமைந்துள்ள சிறி கன்னிமாரியம்மன் பத்தினி ஆலயமும் லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள சிறி முத்துமாரி அம்மன் ஆலயமும்…

நோர்வூட் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை (06) இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர்…

நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை – மட்டுக்க்கலை பிரதேசத்திற்கிடையில்…

அளவீட்டு அலகு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகளினால் எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம் கொஸ்லந்த, ஹல்துமுல்ல ஹப்புத்தளை…

கம்பளை பிரதேசத்தில் நேற்றிரவு நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10.49 அளவில் பதிவானதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது. நிலநடுக்கமானது 2 ரிக்டர் அளவில்…

புசல்லாவை, பெரட்டாசி இ.போ.ச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி இன்று (05.06.2023) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் இன்று முற்பகல் இடம்பெற்ற இப்போராட்டத்தில்…

அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழாவின் போது பூசாரி ஒருவர் தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில்…

இராகலை நகர் தேர் திருவிழாவில் மோர் பந்தலின் போது பாவிக்கப்பட்ட ஆயிரம் கணக்கான disposable cup கள் முறையாக சேகரித்து சூழலுக்கு மாசு இல்லாமல் கறி மிளகாய்…