Browsing: இலங்கை

மாதாந்தம் 3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வர்த்தகம், விவசாயம் மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய…

தாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும் காலப்பகுதியில் சட்டம், ஒழுங்கை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அநுராதபுரம் விமானப்படை முகாமில் படையினர்…

ஹசலக்க, வெரகந்தோட்டையிலுள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி எட்டு வயது சிறுவர் காணாமல் போயுள்ளது. சிறுவர் தனது மூத்த சகோதரருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையில் மன்னார் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி ஆகிய இடங்களில்…

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு தேசிய தொழிற்கல்வி தகைமைச் சான்றிதழ் (NVQ) சனிக்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.…

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான Big match விளையாட்டு நேற்றைய தினமும் இன்றும் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டிக்கு ஆதரவு…

மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம்…

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால்மா…

இந்திய அரசு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளது படிப்பிற்கான உதவித்தொகையை நீடித்து வருகின்றது. இலங்கையில் உள்ள அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் உயர்தரம், இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி…

வவுனியா, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தால் திகதி இடப்பட்டுள்ளது. வெடுக்குநாறி…