Browsing: மலையகம்
லிந்துலை நாகசேன ரோயல் கல்லூரி ஆரம்ப கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு.
நுவரெலியா கோட்டகல்வி இரண்டாம் வலையத்திற்கு உட்பட்ட லிந்துலை நாகசேன ரோயல் கல்லூரி ஆரம்ப கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.ஜேசுதாஸன் தலைமையில்…
பெல்மடுல்ல மற்றும் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றங்களில் கடமையாற்றிய பெண் சட்டத்தரணி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெல்மடுல்ல பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சட்டத்தரணி…
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி; 09 பேர் வைத்தியசாலையில் அனுமதி. இருவர் கவலைக்கிடம்.
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான Big match விளையாட்டு நேற்றைய தினமும் இன்றும் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டிக்கு ஆதரவு…
இந்திய அரசு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளது படிப்பிற்கான உதவித்தொகையை நீடித்து வருகின்றது. இலங்கையில் உள்ள அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் உயர்தரம், இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி…
கந்தகெடிய 3 ம் பிரிவு வெல ஓய ஆற்றில் 44 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது…
எட்டாம்பிடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செஞ்ஜேம்ஸ் மொரதோட்ட பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கஜமுது ஒன்று பசறை ஆக்கரத்தன்னை விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பசறை ஆக்கரத்தன்னை…
லிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தொழிலாளி ஒருவர் பலி; மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதி.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெராம் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள்…
முப்பத்து மூன்று வருடகால ஆசிரியர் சேவையில் நின்று பணி ஓய்வு பெறும் ஆசிரியை ஏ.ஜே.சித்தி நஸீலா
முப்பத்து மூன்று வருடகால ஆசிரியர் சேவையில் நின்று பணி ஓய்வு பெறும் ஆசிரியை ஏ.ஜே.சித்தி நஸீலா. பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) தனது மூன்று…
வெள்ளவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெள்ளவாய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் பௌத்த மதகுரு ஒருவரினால் தரம் 11 இல் கல்வி பயிலும்…
நு.கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் இன்று ஆரம்ப வகுப்பு மாணவர்களை இணைக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் விஜேகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையின் வளர்ச்சிக்காக அப்பாடசாலையின் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புக்கள்…