Browsing: Breaking

Featured posts

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை…

ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று இரவு…

அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று முதல் கடன் அட்டை மூலம் நுழைவு கட்டணத்தைச் செலுத்த முடியும். குறித்த திட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்…

தெஹிவளை, நெதிமால பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் , சம்பவத்தில் இருவர்…

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது…

சமீபத்தில் கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் மீதான விசாரணைகளின் முன்னேற்றத்தை ஜூன் 23ஆம்…

தேசிய போர் வீரர்களின் நினைவேந்தல் விழாவை முன்னிட்டு இன்று மாலை 4.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பத்தரமுல்ல பகுதிக்கு அருகில் வாகனப் போக்குவரத்து…

கொழும்பு – ப்ளூமெண்டல் ரயில் கடவைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இன்று (18) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டு…

கொட்டாஞ்சேனையில் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியிலயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனை…