Browsing: Breaking
Featured posts
இறம்பொடை – கெரடியெல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 05 ஆண்களும் 03 பெண்களும் உயிரிழந்துள்ளதாக கொத்மலை…
வெலிமடையில் டயர்பா பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல்…
கொட்டாஞ்சேனை- பாடசாலை மாணவியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் ஒருவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி, உயர்…
ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனுமதியை வழங்குவதற்காக, 30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம்…
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துகுள்ளானதில் ,ஐந்து பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மதுரு ஓயாவில் உள்ள சிறப்புப் படை பயிற்சிப்…
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் ஹெலிகொப்டரில் இருந்ததாகவும், அவர்கள்…
புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரேிவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவருக்கு பாப்பரசர் லியோ என்று பெயரிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 69 வயதான பாப்பரசர் லியோ, அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்…
புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிகுறியாக, இன்று மாலை வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெள்ளைப் புகை வெளியேறியது. இதன்போது வத்திக்கானின் மணிகள் ஒலித்தன, இதனால் ஏராளமான மக்கள்…
கொட்டாவ, மலபல்ல பகுதியில் உள்ள ஒரு வணக்கஸ்தலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம்…