Browsing: Breaking

Featured posts

இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஹாஓயா – அரலகங்வில வீதியில் எம்.டி.கே ஏரிக்கு செல்லும் சந்திக்கு…

பெண்களால் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பட்சத்தில் அது தொடர்பில் முறையீடு செய்ய வயதுவந்த ஆண்களுக்கும் உரிமை உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சமூகத்தில் பதிவாகும் சம்பவங்களை அவதானிக்கும்…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர். கொழும்பில் கட்சியின் அமைப்பாளர்கள் இன்று கூடிய வேளையில் இந்த…

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்து அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் வைத்தியசாலை…

பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இன்று (03) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து…

இலங்கையர்களை பாதுகாப்பாக அழைத்து வர ஐந்து மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பும் கட்டாய…

அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2500 ரூபா கொடுப்பனவுக்கு 3000 ரூபாவும் சேர்த்த, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5500 ரூபா இடைக்கால…

கொழும்பு நகரில் வாகனங்களை நிறுத்துவதற்காக தானியங்கி அமைப்பின் ஊடாக பணம் வசூலித்த நிறுவனம் 90 மில்லியன் ரூபாவை கொழும்பு மாநகர சபைக்கு செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன்…

அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு எதற்காகவும் அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். லெபனானில் சுமார்…

நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தது.…