Browsing: இலங்கை
இந்த மாத இறுதிக்குள் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் முற்றாக தடை செய்யப்படவுள்ளன. சுற்றாடால்துறை அமைச்சின் செயலாளர் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் இடியப்ப…
சிறுநீரக நோயாளர்களுக்கு டயாலிசிஸ் செய்ய பயன்படுத்தப்படும் செயற்கை சிறுநீரகங்கள் மற்றும் இரத்த நாளங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில்…
300 இலட்சம் ரூபாவிற்கு விற்பனைக்கு தயாராக இருந்த ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் கையிருப்பு கல்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் 07 பேரும் கைது…
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய…
தேசிய பொசொன் நிகழ்வுக்கு அரசாங்கம் அனுசரணை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது
2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச பொசொன் நிகழ்வுக்கும், மிஹிந்தல புனித பூமியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொசொன் நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினரும்…
நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாகத் தாக்கம் செலுத்தும் வணிக மற்றும் வியாபாரக் கல்வி போன்ற பாடங்களைக் கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் அவை தொடர்பான கோட்பாட்டு அறிவை, நடைமுறையில் தொழில்…
இலங்கையின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான அடிப்படையான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை பாராட்டுவதாகவும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு இந்தக் கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு…
போதுமான எரிபொருட்கள் கையிருப்பு இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும்…
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை மீண்டும் குறைத்துள்ளது. பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (ஜூன் 01)…
பௌத்தத்தை அவமதித்தமைக்காக நடாசாவை கைது செய்யும் போது ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைது செய்ய முடியாது – சந்திரிக்கா கேள்வி
பௌத்தத்தை அவமதித்தமைக்காக நடாசாவை கைது செய்ய முடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைது செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க…