தலவாக்கலை- எல்ஜின் மற்றும்
டயகம நுவரெலியாவுக்கான பஸ்கள் பயணிக்கும் பிரதான பாதையின் ஹென்போல்ட் தோட்ட பகுதியில் அமைந்துள்ள பாலதில் நேற்று(25) மாலை 07மணி அளவில் பாரஊர்தி வேக கட்டுப்பாட்டை இழந்து குடைசாந்துள்ளதால் குறித்து பதியிலான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த பரவூர்தியை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை லிந்துலை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் எடுப்பட்டுள்ளனர்.
இமான்

