Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

“மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

August 4, 2026

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

August 4, 2026

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் கல்வி நிலையத்தினால் உயர்‌ கல்வி வழிகாட்டல் செயலமர்வுகள்.
மலையகம்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் கல்வி நிலையத்தினால் உயர்‌ கல்வி வழிகாட்டல் செயலமர்வுகள்.

ThanaBy ThanaAugust 2, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இன்றைய தினம் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் கல்வி நிலையத்தின் உதவி பணிப்பாளர் நாயகம் கே.ஜி.தரங்க தில்ருக்ஷி அவர்களின் ஏற்பாட்டில் பொகவந்தலாவ‌ நகரின் பிரபலமான பாடசாலையான சென்மேரிஸ் தேசிய கல்லூரியில் மாணவர்களுக்கான உயர்‌ கல்வி வழிகாட்டல் மற்றும்‌ எதிர்கால கல்வி நடவடிக்கைகள் எனும் விசேட‌ வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் பொகவான‌ கில்லார்னி தமிழ்‌ வித்தியாலய‌ மாணவர்களும் சென்மேரிஸ்‌ தேசிய கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்கிய பாடசாலையின் அதிபர் ,பிரதி‌ அதிபர்‌ , ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் மரமார்ந்த நன்றிகள்.

மேலும் இந்த நிகழ்விற்கு மலையகம்.lk ஊடக அனுசரணை வழங்கியது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

    August 4, 2026

    கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நோர்ட்டன் பகுதியில் பதிவு

    August 4, 2026

    மத்திய மாகாணத்தில் நாளை பாடசாலைகள் மீண்டும் திறப்பு: கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு

    August 4, 2026
    Editors Picks

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.