தலைவாக்கலை பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்களின் குப்பைகளை முறையாக அகற்றாததனை கண்டித்தும் மேல்கொத் மலை நீர்த்தேக்கத்தில் குப்பைகளை கொட்டுவதை கண்டித்தும் எமது பிரதேசத்தையும், எமது நாட்டையும் , இந்த உலகத்தையும் எங்களுக்கு காப்பாற்றி தாருங்கள் என்ற தொனிப் பொருளில் கடந்த 08/08/2023 தலவாக்கலை நகரில் மாணவர்களின் கண்டன பேரணி நடைபெற்றது.

