வெல்லவாய ஊவா குடாஓயா பொலிஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்தேய காட்டுப் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்க பட்டுள்ளதாக குடாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் சிதைவடைந்து காணப்படுவதுடன் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
உயிரிழந்தவர் அட்டாலிவெவ பிரதேசத்தில் வசிக்கும் எழுபது வயதுடையவர் எனவும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும்
சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை குடோ ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
