முதன்முறையாக ராகலை மண்ணிலிருந்து PHD பட்டப் படிப்பிற்காக இந்தியா செல்கிறார் முரளிதரன். இவர் Unix Computer Academy நிறுவனரும், வலப்பனை வலைய அபிவிருத்தி உத்தியோகரும் ஆவார். இவர் பின்தங்கிய பிரதேச படிக்கும் பல மாணவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். பல பொதுசேவைகளில் ஈடுபட்டு நேர்மையாக மக்களுக்கு சேவை செய்து வருகிறார். மேமும் இவர் M A பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது பட்டப்படிப்பை முடித்து மேலும் பல சேவைகளை மேற்கொள்வாரென எதிர்ப்பார்கிறார்கள் ஊர் மக்கள். இராகலை மண்ணிலிருந்து முதன்முறையாக தமிழ்நாடு கோயம்முத்தூர் பல்கலைக்கழகம் செல்லும் இவரை வாழ்த்துகின்றோம்.
சசி ராகலை
