தலாவாக்கலை ட்ருப் தோட்டத்தில் விரியன் பாம்பு தீண்டியதில் நாய் உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
மக்கள் குடியிருப்பு பகுதியில் தென்பட்ட பாம்பை கண்ட நாய் பாம்பை விரட்ட முற்பட்ட போது குறித்த நாயை தீண்டியதில் நாய் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளது.அதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாம்பை அடித்துள்ளனர்.
ஜெகன்

