கினிகத்தேனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியின் வருடாந்த மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் டி. தெய்வேந்திரன் அவர்களின் தலைமையில் புதன்கிழமை 16ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அட்டன் வலைய கல்வி பணிப்பாளர் மற்றும் கினிகத்தேனை போலீஸ் பொறுப்பதிகாரி மற்றும் ஹட்டன் கல்வி வளைய உதவி கல்வி பணிப்பாளர், மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
தகவல் ஜே. அலெக்ஸ்

