Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

August 5, 2026

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

August 5, 2026

நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

August 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » லிந்துலை-சென் கூம்ஸ் தோட்டத்தில் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு
Breaking

லிந்துலை-சென் கூம்ஸ் தோட்டத்தில் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

ThanaBy ThanaAugust 27, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

லிந்துலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதால் மரணம் அடைந்தார்.

குறித்த இளைஞர் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு விறகு வெட்ட சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வோல்ட் ரீம் தோட்டத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் தனது கால்களை கழுவுவதற்காக சென்ற போதுப தவறி விழுந்து மரணித்துள்ளார். இச்சம்பவம் இன்று பகல் 1:30 மணி அளவில் நடந்ததுள்ளது.

சம்பவத்தை அறிந்த மக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவலை வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் பிரதேச மக்களின் உதவியோடு நீரில் மூழ்கிய இளைஞனை தேடும் பணியை தொடர்ந்தனர்

சுமார் மூன்று மணிக்கியாளர்களின் பின் நீரில் மூழ்கிய இளைஞன் சடலமாக மீட்க பட்டு திடீர் மரண பரிசோதனைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கௌசல்யா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026

    ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

    August 5, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.