இன்று zeethamil பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள காணொளி மூலம் அஷானி உத்தியோகபூர்வமாக சரிகமாபாவில் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது தெளிவாகின்றது.
மலையகம்.lk தொடர்ச்சியாக அசானியின் பயணித்தில் பங்களிப்பு செய்துகொண்டிருப்பதோடு ,அசானி இறுதிப்போட்டிவரை பயணித்து வெற்றிபெறவும் வாழ்த்துகின்றது.
https://fb.watch/mKRRvWk8Jw/?mibextid=6aamW6
மலையகம் lk பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர் அசானிப்பற்றி பேசிய காணொளியை zee தமிழிக்கு அனுப்பி வைத்திருந்ததை zeethamil பகிர்ந்தமைக்கு நன்றிகளை மலையகம்.lk தெர்விக்கின்றது.
