Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

August 6, 2026

சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

August 6, 2026

கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இராகலை உயர் பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக 110 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு
Breaking

இராகலை உயர் பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக 110 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு

ThanaBy ThanaSeptember 6, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இராகலை உயர் பாடசாலையின்
2023 உயர்தர பெறுபேறுகள்!!!

* பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக 110 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்று சாதனை.

* வணிக பிரிவில் 3A சித்திகளுடன் மூன்று மாணவர்கள் 2A 1B சித்திகளுடன் இரண்டு மாணவர்கள் உட்பட 30 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி.

* பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக கணித பிரிவு 100% BBS விசேட சித்தியுடன் கூடிய மாணவன் உட்பட 03 மாணவர்கள் பல்கலைகழக அனுமதிக்கு தகுதி.

* உயிர்முறைமைகள் தொழிநுட்ப பிரிவு 07 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி.

* பொறியியல் தொழிநுட்ப பிரிவு 08 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி.

பாடசாலை பெறுபெறுகளை தெரிந்துகொள்வதில் எமது பழைய மாணவர்கள் இரண்டு நாட்களாக காட்டிய ஆர்வமும் அக்கறையும் வியப்பிலாழ்த்தியது. கடல் கடந்தும் தொடர்பு கொண்டு வினவியிருந்தனர். எமது பாடசலையின் வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையுமுள்ள அனைத்து சொந்தங்களுக்கும் நன்றிகள்.

சித்தியெய்திய மாணவ செல்வங்கள், ஊக்குவித்த பெற்றோர், ஆரம்பம் முதலே கற்றுத்தந்த அதிபர், ஆசிரியர் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் பழைய மாணவ சொந்தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026

    சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

    August 6, 2026

    கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

    August 6, 2026

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.