இதோசுக்காய் கராத்தே டூ சங்கத்தினால் நடத்தப்பட்ட உள்ளூர் கராத்தே சுற்றுப்போட்டி 09/12/2023 அன்று சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலையில் இருந்து ஐந்து மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
காட்டா குமிட்டே என இரு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது . இரண்டு தங்கம் பதக்கம் ஒரு வெள்ளி பதக்கம் இரண்டு வெண்கல பதக்கம் மொத்தமாக ஐந்து பதக்கங்களை பெற்று வெற்றி பெற்று கொண்டார்கள்
C.Dilukshan குமிட்டே தங்கம்
காட்டா வெண்கலம்
Y.Vidhusna குமிட்டே தங்கம்
N. Thivashan
காட்டா வெண்கலம்
குமிட்டே
வெண்கலம்.





