Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

July 29, 2026

நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

July 29, 2026

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

July 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள 56 இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்.
வெளிநாடு

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள 56 இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்.

ThanaBy ThanaDecember 20, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மியன்மாரில் தாய்லாந்து எல்லை அருகே பயங்கரவாத குழுவொன்றின் சைபர் அடிமைகளாக பலவந்தமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை இளைஞர்கள் ஐவர் தப்பியுள்ளனர்.

மியன்மார் – தாய்லாந்து எல்லையில் உள்ள குறித்த பகுதி கூகுள் வரைபடத்தில் ‘Cybercriminal Area’ எனப்படும் சைபர் குற்றப் பிரதேசமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மியன்மாரின் மியாவெட்டி நகரில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள குறித்த பிரதேசம் முழுமையாக பயங்கரவாத குழுவொன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாய்லாந்தில் கணினி துறையில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதாகக்கூறி அழைத்துச் செல்லப்பட்ட 50இற்கும் மேற்பட்ட இலங்கையின் இளைஞர், யுவதிகள் தொடர்ந்தும் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் இலங்கையின் இளைஞர், யுவதிகளை சுற்றுலா விசா மூலம் தாய்லாந்திற்கு அழைத்துச் சென்ற இலங்கையர்கள் இருவர், தலா 5000 டொலருக்கு அவர்களை பயங்கரவாதிகளிடம் விற்பனை செய்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த இளைஞர் ஒருவர் தமது அனுபவத்தை தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு பகிர்ந்துள்ளனர்.

பல்பொருள் அங்காடி ஒன்றில் தரவுப் பதிவேற்ற தொழில் வழங்குவதாகக் கூறியே தம்மை தாய்லாந்திற்கு அழைத்துச் சென்றதாகவும் எனினும், சமூக ஊடகங்களில் பெண்களைப் போன்று நடித்து, சில கணக்குகளை பெண்களது கணக்குகள் போல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பணிக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

துன்புறுத்தலுக்கு இலக்கான நான்கு இளைஞர்களும் யுவதி ஒருவரும் கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தனர். கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி தாய்லாந்து ஊடாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட தாம் ஆறு மாதங்களாக சைபர் அடிமைகளாக சேவையில் அமர்த்தப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஐந்து இலங்கையர்களும் லாவோஸில் மற்றுமொரு பயங்கரவாத குழுவிடம் கையளிப்பதற்காக தாய்லாந்து ஊடாக அழைத்துச் செல்லப்பட்டபோதே தப்பியுள்ளனர்.

இந்த ஆட்கடத்தல் தொடர்பில் குடிவரவு குடியல்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள 56 இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும்  மியன்மாரில் இராணுவ ஆட்சி நிலவுவதால் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருக்கும் இலங்கையர்களை மீட்பதில் சிரமம் உள்ளதாகவும் மியன்மாருக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி!-இலங்கைக்கு 10% வரி

    July 24, 2026

    ஜோர்தான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

    July 13, 2026

    நியூசிலாந்தில் முதியவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இலங்கை நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

    July 7, 2026

    வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்: 32 பேர் பலி; சுனாமி எச்சரிக்கை!

    June 25, 2026
    Editors Picks

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.