Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026

மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

August 12, 2026

சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் 5,000 ரூபா கொடுப்பனவு.
Breaking

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் 5,000 ரூபா கொடுப்பனவு.

ThanaBy ThanaJanuary 10, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படுவதாக இருந்த, வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குனவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில்  (09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு…
12. அரச ஊழியர்களுக்கு செலுத்தப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை அதிகரித்தல்
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் அரச ஊழியர்களில் வாக்கைச் செலவுக் கொடுப்பனவை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 10000 ரூபாவினால் அதிகரிப்பதற்கும், குறித்த கொடுப்பனவு 2024 ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்குவதற்கும் அரசு திட்டமிட்டிருந்தது. நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார நிலைமையால் குறித்த கொடுப்பனவின் பகுதியளவை ஆண்டின் ஆரம்ப மாதங்களில் வழங்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலைமையால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் அதிகரிக்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவின் 50 வீதம், அதாவது 5,000 ரூபாவினை வழங்குவதற்கும், மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கும் ஒருசில கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.