மெராயா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் கிரிக்கட் சுற்றுபோட்டி எதிர்வரும் 24, 25ம் (2024.02.24 மற்றும் 25) திகதிகளில் TRI விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற உள்ளது.
இந்த போட்டியில் இந்த பாடசாலையில் கல்விகற்ற பழைய மாணவர்கள் சார்பான அணிகள் பங்குபெற முடியும்.
இந்த விளையாட்டு போட்டியானது பாடசாலையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பழைய மாணவர் ஒன்றியத்தின் ஊடாக மேற்கொள்வதற்காகவும், இந்த பாடசாலையில் கல்விகற்ற பழைய மாணவர்களை ஒன்றினைப்பதற்காகவும் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

