கொழும்பு – குதிரை பந்தயத் திடலில் யுவதியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் வெல்லம்பிட்ய பகுதியில் வைத்தே இவ்வாறு கைதுசெய்யப்ட்டுள்ளதாக போலீசார் தெ விக்கின்றனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பல்கலைக்கழக மாணவர் என்று பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.