கிராம சேவையாளர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (GNTUA) இன்றும் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளது.
பிரதமரின் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பு பயனற்ற சந்திப்பாக அமைந்தமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கிராம உத்தியோகத்தர் சேவைகளை அமைப்பது மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்காமை போன்ற பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஷாக்சினி
