தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சம்பந்தனின் மறைவால் வெற்றிடமான திருகோணமலை மாவட்ட சபை உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று காலை பாராளுமன்றத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் அவர் எதிர்க்கட்சியின் பின்வரிசையில் அமர்ந்தார்.
ஷாக்சினி
