குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா பரவி வருவது அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.