“MT Terra Nova” என்ற கப்பல் பிலிப்பைன்ஸின் மத்திய நகரமான Iloilo நோக்கி அதிகாலையில் சென்று கொண்டிருந்த போது பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு அருகில் எரிபொருள் தாங்கி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கப்பலில் சுமார் 15 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
