Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மடுல்கலை கலாபொக்க பகுதியில் கனரக டிப்பர் விபத்து

September 11, 2026

கஷ்டப் பிரதேச பாடசாலையான பன்விலை மடுல்கலை க/வத்/சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி செந்தில்செல்வன் ஜனனி 140 புள்ளிகளைப் பெற்றார்

September 11, 2026

தெஹிவளையில் அதிர்ச்சி: கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலி!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » குருணாகல் மாநகர முதல்வர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை

குருணாகல் மாநகர முதல்வர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

ThanaBy ThanaJanuary 22, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

குருணாகல் மாநகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரணவை அப்பதவியில் இருந்து நீக்கி வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் ப்ளீட் வசந்த கரண்ணாகொடவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பதவி நீக்கம் 2022 டிசம்பர் 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணம் நிறைவேற்றப்படாமை மற்றும் 2020 மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மற்றும் அமுலாக்க உத்தரவுகளுக்கு இணங்காத காரணத்தினால் குருநாகல் மாநகர முதல்வர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தெஹிவளையில் அதிர்ச்சி: கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலி!

    September 11, 2026

    சபரகமுவ மாகாண ஆசிரியர் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 50 ஆசிரியர்கள் தெரிவு- முதல் செயலமர்வு இம்மாதம் 17, 18 ஆம் திகதிகளில்

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! 

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    September 10, 2026
    Editors Picks

    மடுல்கலை கலாபொக்க பகுதியில் கனரக டிப்பர் விபத்து

    September 11, 2026

    கஷ்டப் பிரதேச பாடசாலையான பன்விலை மடுல்கலை க/வத்/சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி செந்தில்செல்வன் ஜனனி 140 புள்ளிகளைப் பெற்றார்

    September 11, 2026

    தெஹிவளையில் அதிர்ச்சி: கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலி!

    September 11, 2026

    பொகவந்தலாவை BonaccordTV மாணவர்கள் 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். 

    September 10, 2026

    மடுல்கலை கலாபொக்க பகுதியில் கனரக டிப்பர் விபத்து

    September 11, 2026

    கஷ்டப் பிரதேச பாடசாலையான பன்விலை மடுல்கலை க/வத்/சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி செந்தில்செல்வன் ஜனனி 140 புள்ளிகளைப் பெற்றார்

    September 11, 2026

    தெஹிவளையில் அதிர்ச்சி: கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலி!

    September 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.