மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
பஸ் ஒன்றும், வேன் ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
80 வயதான முதியவர் ஒருவரும், குழந்தை ஒன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.