Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

July 30, 2026

மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

July 30, 2026

மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

July 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ரதல்ல வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
இலங்கை

ரதல்ல வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

ThanaBy ThanaJanuary 25, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா ரதல்ல  வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகக்கூடிய இழப்பீட்டை வழங்குவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம் பெறாத வகையில் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதுடன் இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும்  தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பில் தேர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்ட அமைச்சர், விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்த தரப்பினர் தம்மிடம் தெரிவித்ததாக கூறினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.