Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

September 21, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

September 21, 2026

சிவராசா அனோஜனின்   பெற்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்தனர்..

September 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா மாவட்டம் – இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Breaking

நுவரெலியா மாவட்டம் – இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ThanaBy ThanaNovember 26, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நுவரெலியா நகர மையப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நுவரெலியா விக்டோரியா பூங்கா, நுவரெலியா ரேஸ்கோர்ஸ் குடியிருப்பு பகுதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன், நுவரெலியா இராகலை பிரதான வீதியும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் நீரில் மூழ்கியுள்ளது.

சீரற்ற காலநிலையினால் மண்சரிவு, மரம் முறிவு உள்ளிட்ட பல அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு
மேலும், சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு, நுவரெலியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களை செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அதேவேளை இக்காலக் கட்டத்தில் உயர்தர பரீட்சைகள் நடைபெறுவதால் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவ மாணவிகள் மிகவும் அவதானத்துடன் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வெள்ள நீர் காரணமாக நுவரெலியா கந்தப்பலை உடப்புசல்லாவை பிரதான வீதி தற்காலிகமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

    September 21, 2026

    சிவராசா அனோஜனின்   பெற்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்தனர்..

    September 21, 2026

    லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில்-குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் காயம்.

    September 21, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.