Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

July 29, 2026

நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

July 29, 2026

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

July 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home »  நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் பொருளாதாரச் சிரமங்களைக் கொண்ட  பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டம்
இலங்கை

 நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் பொருளாதாரச் சிரமங்களைக் கொண்ட  பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டம்

ThanaBy ThanaFebruary 1, 2023Updated:February 1, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

குறைந்த வசதிகள் கொண்ட நகர்ப்புற குடியிருப்புகளில் பொருளாதார சிரமம் உள்ள குடும்பங்களில் முதலாம் தரத்தில் சேரும் சிறுவர்களுக்கு பள்ளி உபகரணங்களை தொகுப்பு வழங்கும் திட்டத்தை நகர்ப்புற குடியிருப்புகள் அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பிக்கிறது. நகர்ப்புற சேரிகளில் வாழும் மக்களை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

5000 ரூபா பெறுமதியான 100 பாடசாலை உபகரணங்களை இவ்வருடம் இரண்டு கட்டங்களாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக  நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகாரசபை இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது. 

முதற்கட்டமாக பொரளை, சஹஸ்புர மற்றும் சிங்கபுர வீடமைப்புத் திட்டங்களில் வசிக்கும் 31 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணப் பெட்டிகள் நகரக் குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த ரத்நாயக்க தலைமையில் நேற்று (31) சஹஸ்புர சனசமூக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரியந்த ரத்நாயக்க, நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகாரசபையானது மக்களின் பௌதீக மற்றும் மனித அபிவிருத்திக்காக பல விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026
    Editors Picks

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.