Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

July 8, 2026

நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

July 8, 2026

பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

July 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நமுனுகுல, பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற “கல்விப்புல முகாமைத்துவத்தில் தகவல் தொழில்நுட்பம்” செயற்றிட்டம்
உள்நாட்டு செய்திகள்

நமுனுகுல, பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற “கல்விப்புல முகாமைத்துவத்தில் தகவல் தொழில்நுட்பம்” செயற்றிட்டம்

ThanaBy ThanaDecember 12, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பசறை நிருபர்   11.12.2024

கொரிய நாட்டின் சர்வதேச ஒத்துழைப்பு நிருவகம் , கொரிய கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் ,நம்நாட்டு கல்வி அமைச்சின் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர், ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர், ஊவா மாகாண  திட்டமிடல் பணிப்பாளர்,பண்டாரவளை கல்வி வலய மட்ட திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் பண்டாரவளை கல்வி வலயத்தின் எல்ல கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள நமுனுகுல, பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் “கல்விப்புல முகாமைத்துவத்தில் தகவல் தொழில்நுட்பம்” என்ற  செயற்றிட்டத்தின் ஊடாக பாடசாலைகளின் தகவல்களை குறித்த ஒரு முறையின் கீழ் இற்றைப்படுத்தி தேசிய ரீதியில் பயன்படுத்துவது தொடர்பான பரீட்சார்த்த  ஆய்வினை மேற் கொண்டனர். இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் பாரதலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் சில காட்சிகளைப் படங்களில் காணலாம்.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026

    7 பேர்ச்சஸ் கண்துடைப்பு வேண்டாம்; 20 பேர்ச்சஸ் காணி உரிமை வேண்டும்!” – பசறையில் முழங்கிய மலையக மக்களின் உரிமைக்குரல்

    July 7, 2026
    Editors Picks

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.