Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியாவில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவன் கைது

August 29, 2026

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

August 29, 2026

நேபாள வெள்ளப் பெருக்கில் பலி எண்ணிக்கை 579 ஆக உயர்வு! காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர ஈடுபாடு!”

August 29, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பொலன்னறுவை மாவட்டத்தில் பிரதான அரிசி விநியோக நிறுவனங்களின்  செயற்பாடுகளை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்கிறது
இலங்கை

பொலன்னறுவை மாவட்டத்தில் பிரதான அரிசி விநியோக நிறுவனங்களின்  செயற்பாடுகளை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்கிறது

ThanaBy ThanaDecember 12, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 பொலன்னறுவை மாவட்டத்தின் பிரதான அரிசி வழங்கும்  நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும்  உற்பத்தி மற்றும் விநியோக செயற்பாடுகளை கண்காணிக்கும்  நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அன்றாட அரிசித் தேவையில்  நூற்றுக்கு 25 வீதமான அரிசியை பொலன்னறுவையின் பிரதான 9 விநியோக நிறுவனங்கள் ஊடாக   அன்றாடம் விநியோகிக்கப்பட்டு வருவதாக பாவனையாளர்கள் அலுவல்கள்  அதிகார சபையின் கண்காணிப்பிற்கு   இணங்க அறியக் கிடைத்துள்ளதுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொலன்னறுவை மாவட்ட அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாவட்டத்தின் குறித்த ஒன்பது பிரதான அரிசி விநியோக நிறுவனங்களும்  பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொலன்னறுவை மாவட்டப்  பிரிவின்  சோதனைக்குட்படுத்தப்பட்டன.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொலன்னறுவை மாவட்டப் பொறுப்பதிகாரி  மற்றும் மாத்தளை  மாவட்டப் பொறுப்பதிகாரி  சந்திர குமார ஆகியோரின் தலைமையில் இரண்டு குழுக்களினால் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியாவில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவன் கைது

    August 29, 2026

    கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

    August 29, 2026

    கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு!

    August 29, 2026

    பூனாகலை, கபரகலை மண்சரிவினால் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டம் ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு

    August 29, 2026
    Editors Picks

    நுவரெலியாவில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவன் கைது

    August 29, 2026

    கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

    August 29, 2026

    நேபாள வெள்ளப் பெருக்கில் பலி எண்ணிக்கை 579 ஆக உயர்வு! காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர ஈடுபாடு!”

    August 29, 2026

    கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு!

    August 29, 2026

    நுவரெலியாவில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவன் கைது

    August 29, 2026

    கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

    August 29, 2026

    நேபாள வெள்ளப் பெருக்கில் பலி எண்ணிக்கை 579 ஆக உயர்வு! காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர ஈடுபாடு!”

    August 29, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.