புத்தளம் கொழும்பு பாதையில் லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
விபத்து தொடர்பில் பிரதேச பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
