மாத்தளை மா/இந்து தேசிய கல்லூரி மாணவர்கள் மாத்தளை பேனர்ட் அலுவிஹரா மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை ரீதியிலான ஹொக்கி போட்டியில் (14 வயதுப் F பிரிவில்) வெற்றிப்பெற்றுள்ளனர்.
குறித்த அணிக்கும் விளையாட்டு தொடரில் அதிக கோல் பெற்று சாதனை புரிந்துள்ள மாணவர்களுக்கு பாடசாலை ,அதிபர் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
