Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

June 13, 2026

உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

June 13, 2026

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

June 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி
Breaking

நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி

ThanaBy ThanaJanuary 2, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
kusal janthi srilanka
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

நியூசிலாந்து நெல்சனில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் முரளயட குசல் பெரேரா அதிகபட்சமாக 101 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சரித் அசலங்க ய 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி Henry,Jacob Duffy, Zakary Foulkes, Mitchell Santner, Daryl Mitchell ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர். இதன்படி நியூசிலாந்து அணிக்கு 219 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் படி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 07 விக்கட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று 07 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது ,நியூசிலாந்து அணிசார்பில் ராச்சின் ரவிந்தரா அதிகபட்சமாக 69ஓட்டங்களைப் பெற்றார்,இலங்கை அணியின் பந்துவீச்சை பொறுத்தமட்டில் அணித்தலைவர் அசலங்க மூன்று விக்கட்டுகளையும் ,வணிந்து ஹசரங்க இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்த ,நுவான் துஷார ,பினுர பிரண்டோ தலா ஒவ்வரு விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

    June 13, 2026

    கண்டி ,நுவரெலியா மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை

    June 13, 2026

    ஈரான் மீதான தாக்குதல் ரத்து: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

    June 12, 2026

    ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை ரத்து செய்தார் டொனால்ட் டிரம்ப்: அமைதி ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு!

    June 12, 2026
    Editors Picks

    பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

    June 13, 2026

    உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

    June 13, 2026

    ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

    June 13, 2026

    ஜனாதிபதிக்கும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (CHEC) தலைவருக்கும் இடையில் சந்திப்பு

    June 13, 2026

    பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

    June 13, 2026

    உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

    June 13, 2026

    ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.