Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.

May 23, 2026

நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.

May 23, 2026

ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!

May 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுஸ்சாகலை தோட்டத்தில் தொடர் குடியிருப்பில் தீ
Breaking

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுஸ்சாகலை தோட்டத்தில் தொடர் குடியிருப்பில் தீ

ThanaBy ThanaJanuary 18, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுஸ்சாகலை தோட்டத்தில் இலக்கம் 4ம் தொடர் குடியிருப்பில் தீ பரவியது.

குறித்த தீ பரவல் நேற்று இரவு 11.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

இத் தீ பரவலின் போது அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த ஏழு குடும்பத்தைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் தற்போது அதே தோட்டத்தில் உள்ள நூலகத்தில் தங்க வைத்து உள்ளனர் மஸ்கெலியா பொலிஸார்.

இந்த தீ பரவலின் போது தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்டநிரவாகம் மஸ்கெலியா பொலிஸார் இணைந்து தீ பரவலை கட்டு படுத்த நடவடிக்கை எடுத்து கட்டுபடுத்தினார்கள்.

இத் தீ பரவலின் போது உயிர் சேதங்கள் இல்லை தீ பரவியது பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் ஆண்கள் 7 பேர் பெண்கள் 15 பேர் பாடசாலை மாணவர்கள் 5 பேர் அடங்குவர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.

    May 23, 2026

    நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.

    May 23, 2026

    ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!

    May 23, 2026

    நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு – பொலிஸார் விசாரணை 

    May 22, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.