Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

October 9, 2026

போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

October 9, 2026

முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

October 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சிவனடிபாத மலைக்கு செல்லும் வழியில் தவறி விழுந்து உயிரிழந்த வெளிநாட்டவர்
Breaking

சிவனடிபாத மலைக்கு செல்லும் வழியில் தவறி விழுந்து உயிரிழந்த வெளிநாட்டவர்

ThanaBy ThanaJanuary 20, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய உல்லாச பயணி ஒருவர் சிவனடிபாத மலைக்கு செல்லும் வழியில் தவறி விழுந்து உயிரிழந்.துள்ளார்.

ஊசி மலைப்பகுதியில் வைத்து குறித்த நபருக்கு உடலில் ஏற்பட்ட உபாதைகாரணமாக தவரி விழுந்து உள்ளார் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த நபரை ஊசி மலைப்பகுதியிலுள்ள பொலிசார் நல்லதண்ணி நகருக்கு தூக்கி வந்து அவசர அம்பூலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் உயிரிழந்ததுள்ளார் என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மரணித்தவர் 67 வயதுடைய டென்மார்க் நாட்டைச் சார்ந்த ஜெப்டீன் எனவும் இவரது உடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் வைக்கபட்டுள்ளது என மேலும் கூறினார்.

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.