Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

August 31, 2026

ஹட்டனில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 தோட்டத் தொழிலாளர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதி!

August 31, 2026

முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு தீர்மானம்
இலங்கை

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு தீர்மானம்

ThanaBy ThanaJanuary 22, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2019 ஆம் ஆண்டில் க.பொ.த (உயர்தரம்) பெறுபேறுகளின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் முதலாவது மருத்துவக்கற்கை மாணவர் அணியினருக்கான மருத்துவமனை உள்ளக சிகிச்சைப் பயிற்சிகள் 2025 யூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

தெற்காசிய தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ நிறுவகத்தில் (SAITM ) காணப்படுகின்ற வசதிகளைப் பயன்படுத்தி மொரட்டுவைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு மற்றும் மருத்துவக்கற்கை மாணவர்களின் மருத்துவமனை உள்ளக சிகிச்சைப் பயிற்சிக்காக மருத்துவர் நெவில் பெர்னாந்து மருத்துவமனையின் வசதிகளைப் பயன்படுத்துவதற்கும் இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும், குறித்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் நோய்களின் பல்வகைத்தன்மை போதுமானதாக இன்மை மற்றும் மருத்துவமனைப் பணியாளர் குழாம் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக மொரட்டுவைப் பல்கலைக்கழக மருத்துக்கற்கை மாணவர்களின் சிகிச்சை பேராசிரியர் பிரிவின் பயிற்சிகளுக்காக மருத்துவர் நெவில் பெர்னாந்து மருத்துவமனையைப் பயன்படுத்துவதில் பிரச்சினைகள் காணப்படுகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், குறித்த மருத்துவக்கற்கை மாணவர்களுக்கு தரப் பண்பான மருத்துவமனை உள்ளக சிகிச்சைப் பயிற்சி வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக களுத்துறை போதனா மருத்துவமனை மற்றும் கல்லஸ்ஸ மகப்பேற்று மற்றும் சிறுவர் மருத்துவமனையைப் பயன்படுத்துவதற்கும், மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்காக களுத்துறை பிரதேச செயலகப் பிரிவில், நாகொட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டுகள் 02 இனை குறித்த பல்கலைக்கழகத்திற்கு சுவீகரித்துக் கொள்வதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் அவர்களும், மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026

    முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

    August 31, 2026

    ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய வழிகாட்டுதல்கள்: மீறினால் உபகரணங்கள் பறிமுதல் என பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

    August 31, 2026

    சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!

    August 31, 2026
    Editors Picks

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026

    ஹட்டனில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 தோட்டத் தொழிலாளர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதி!

    August 31, 2026

    முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

    August 31, 2026

    ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய வழிகாட்டுதல்கள்: மீறினால் உபகரணங்கள் பறிமுதல் என பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026

    ஹட்டனில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 தோட்டத் தொழிலாளர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதி!

    August 31, 2026

    முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

    August 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.