Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.

May 23, 2026

நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.

May 23, 2026

ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!

May 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியாவில் நடந்த உதைப்பந்தாட்ட சுற்று போட்டியில் இஸ்கிராப் தோட்ட சன் பேட்ஸ் விளையாட்டு கழகம் இரண்டாம் இடம்..
உள்நாட்டு செய்திகள்

நுவரெலியாவில் நடந்த உதைப்பந்தாட்ட சுற்று போட்டியில் இஸ்கிராப் தோட்ட சன் பேட்ஸ் விளையாட்டு கழகம் இரண்டாம் இடம்..

ThanaBy ThanaJanuary 22, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

Let’s fly அமைப்பினால்  இரண்டாவது  முறையாக நடாத்தப்பட்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் 18.19(18/01/25)0, திகதிகளில் நடைபெற்றது. இப்போட்டில் முதல் நாள் நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 16 அணிகளின் பலபரீட்சை நடத்தியது.

இப்போட்டிகளில் இஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த சன் பேட்ஸ் அணியினர் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. 2 வது நாள் நாடு முழுவதிலும் இருந்து 16 அணிகளின் பங்குப் பற்றி காலி வி. கழகத்தினர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இப்போட்டி தொடரின் இறுதிப் போட்டியில் இறுதிப்போட்டியில் காலி வி. க 2.0 என கிண்ணத்தை வென்றது. 2ஆம் இடத்தை இஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த சன் பேட்ஸ் விளையாட்டு கழகத்தின் பெற்றுக் கொண்டனர். சிறந்த வளர்ந்து வரும் இளம் வீரராக சன் பேட்ஸ் அணியின் ரா. மதுசான் தெரிவாகினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.

    May 23, 2026

    நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.

    May 23, 2026

    ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!

    May 23, 2026

    நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு – பொலிஸார் விசாரணை 

    May 22, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.