Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வடமத்திய மாகாணம் – அனுராதபுர மாவட்டம் – பசவக்குளக்கரை கோயில் கொண்ட சிவனார்.
கோவில்

வடமத்திய மாகாணம் – அனுராதபுர மாவட்டம் – பசவக்குளக்கரை கோயில் கொண்ட சிவனார்.

ThanaBy ThanaMarch 4, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

அன்புருவாய், அருளுருவாய் அமர்ந்திருக்கும் சிவனே
ஆற்றல் தந்து வழிநடத்த வந்திடுவாய் ஐயா
துன்பங்கள் அண்டாத தூய வாழ்வைத் தருவாய்
பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே

ஆறுதலைத் தருவாய் அணைத்தெம்மைக் காப்பாய்
தொல்லையில்லா வாழ்வு தந்து துணையாக இருப்பாய்
நன்மைகள் பெருகிடவே நாளும் வழிதருவாய்
பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே

அனுராதபுரந்தனிலே இருந்தருளும் பேரருளே
அச்சமில்லா நிம்மதியைத் தந்தெம்மை வழிநடத்த வந்திடுவாய் ஐயா
நெஞ்சமதில் உறுதிதந்து நிம்மதியாய் வாழவழி தருவாய்
பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே

அன்னை உமையவளுடன் காட்சி தரும் சிவனே
ஆதரித்து அணைத்தெமக்கு நிம்மதியைத் தந்திடுவாய் ஐயா
உடல் நலமும், உளநலமும் உறுதிபெற வழிதருவாய்
பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே

எல்லாள மாமன்னன் ஆண்ட தமிழ் நிலம் உறை சிவனே
ஏற்றமிகு பெருவாழ்வை தந்தெம்மைக் காத்திடுவாய் ஐயா
பாரெங்கும் நம் பெருமை நிலைபெற வழி தருவாய்
பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே

அனைத்துயிர்கள் உள்ளுமாய் உறைகின்ற சிவனே
அளவில்லா பெருங்கருணை பொழிந்திடுவாய் ஐயா
இப்புவியில் தலைநிமிர்ந்து வாழ வழிதருவாய்
பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே.

ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா* 

    September 17, 2026

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Editors Picks

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.