Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

September 1, 2026

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

September 1, 2026

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

September 1, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சிநேகபூர்வ அடிப்படையில் வெளிநாட்டு சேவையில் நியமனங்கள் மேற்கொள்ளப்டுவதில்லை
இலங்கை

சிநேகபூர்வ அடிப்படையில் வெளிநாட்டு சேவையில் நியமனங்கள் மேற்கொள்ளப்டுவதில்லை

ThanaBy ThanaMarch 27, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வெளிநாட்டு சேவைக்கு நியமனங்களை மேற்கொள்ளும் போது, சி்நேகபூர்வத்தின் அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்வதில்லை என அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்க சேவையில் வெளிவாரியாக இடம்பெறும் நியமனங்களின் போது, அந்த அந்த நபர்களிடம் காணப்படும் திறமை மற்றும் இயலுமையைக் கண்டறிந்து அதன்படி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்;

“முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தகைமைகள் நீதியரசராவது அல்ல. அவருக்கு நாட்டைப் பிரதி நிதித்துவப்படுத்துவதற்கான திறமை காணப்படுகிறது . அது தான் தகைமை. மகிந்த ரத்னாயக்க என்பவர் ஊடகத் துறையில் மற்றும் சமூகத்தில் சிறந்த செயற்பாட்டாளர் மற்றும் திறமையாளர். அவர்கள் இருவரும் மாத்திரமல்ல.

அரச இராஜதந்திர சேவைகளுக்கு அப்பால் பல்கலைக்கழக கலாநிதி, பேராசிரியர்கள், முப்படை சேவையில் உள்ள திறமையான உத்தியோகத்தர்கள் இந்த இடங்களுக்கு நியமிக்கப்படுவார்கள்.

தான் மேற்கொள்ளும் தொழிலில் வெளிப்படுத்தும் திறமைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான இயலுமை காணப்படுகிறது. அது அதன்படி அன்றி எவ்வித த்திலும் அரசியல் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை.

கடந்த காலங்களில் வெளிநாட்டு சேவைக்கு மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்புகள் கூட நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் இந்த நியமனங்களை மேற்கொள்வதற்கு நீ பாரிய தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனைக் கருத்திற் கொண்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. எமது உறவினர், மகள், மகன், மாமா, மருமகள் போன்றவர்களை நியமித்துள்ளதுள்ளோமா என முடிந்தால் காட்டுங்கள். இந்த அனைவரும் நீங்கள் அறிந்தவாறு அரசாங்க சேவையில் இருந்தவர்கள் தான். என்றும் அமைச்சர் மேலும் தெளிவு படுத்தினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    800 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் மூவர் கைது

    September 1, 2026
    Editors Picks

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.